...

5 views

கல்யாணம்
வெட்டிப் பேச்சுக்
கூட்டமில்லை..
வீணடிக்கும்
விருந்தும் இல்லை
கட்டி வைக்கும்
ஃபிளக்சும் இல்லை..
காணொளிப்
பதிவும் இல்லை..
எட்டுப் பத்துப் பேர்களோடு
சிறப்பாய் முடிந்தது..
சிங்காரம்
வீட்டுக் கல்யாணம்..