...

9 views

தருவாயா சம்மதம்?? 😘
உன் குறுஞ்சிரிப்பில் தொலைந்து ...😍
உன் கள்ளப்பார்வையில் மரணித்து 🤩
உன் மேனி மீது
பட்ட காற்று 💕
என்னைத் தீண்டியதால் உயிர்பெற்றெழுந்து 😘
உன் மனம் சேர காத்திருக்கிறேன்....... 💞தருவாயா சம்மதம்???? 😘
© 💞அனுராதை பாரதி 💞