...

7 views

கவிதை வீதி...
வழி கிடைக்கும் போது
பயணிக்க தயங்கும் வெறி...
வலியோடு பயணிக்கும் போது பதுங்கி...போய்விடுகிறது...
வீழ்ந்து விடாதே...பயணம் உனதே....
வரும் நாட்களில் வரமாய் வரும்

வசந்தமாய் வாழ வழி வகுக்கும்....


துணிவுடன்...