ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம்
எதோ எதோ உன் திருமுகம்
நிலா வரும் பூந்தோரணம்....
எதோ எதோ உன் திருமுகம்
நிலா வரும் பூந்தோரணம்....
என் காதல் வரிகள்
உன்னில் வசிக்கும்.....
சொல்லோடு என்
பண்ணோடு நீ தான் ....
எதோ எதோ உன் திருமுகம்
நிலா வருஒம் பூந்தோரணம்....
அழகில் பிறந்த காதல்
அழிவை காணுமே
உடலை ரசித்த தேடல்
ஆண்டில் மறையுமே
விண்ணில் தோன்றும் மழைத்துளி
மண்ணில் வந்து சேருமே
இதயம் ரெண்டில் வாழும்
காதல் ஒன்று தான்....
இதயம் ரெண்டில் வாழும்
காதல் ஒன்று தான்...
நெறிகள் சுமந்து வாழுவோம்
பிரிவில்லாது பாடுவோம் ...
நிலா வரும் பூந்தோரணம்....
எதோ எதோ உன் திருமுகம்
நிலா வரும் பூந்தோரணம்....
என் காதல் வரிகள்
உன்னில் வசிக்கும்.....
சொல்லோடு என்
பண்ணோடு நீ தான் ....
எதோ எதோ உன் திருமுகம்
நிலா வருஒம் பூந்தோரணம்....
அழகில் பிறந்த காதல்
அழிவை காணுமே
உடலை ரசித்த தேடல்
ஆண்டில் மறையுமே
விண்ணில் தோன்றும் மழைத்துளி
மண்ணில் வந்து சேருமே
இதயம் ரெண்டில் வாழும்
காதல் ஒன்று தான்....
இதயம் ரெண்டில் வாழும்
காதல் ஒன்று தான்...
நெறிகள் சுமந்து வாழுவோம்
பிரிவில்லாது பாடுவோம் ...