மூன்றெழுத்தில் தமிழ் மொழியின் மூச்சிருக்கும்!
அன்பு என்ற மூன்றெழுத்தில்
பாசம் என்ற மூச்சிருக்கும்
ஆசான் என்ற மூன்றெழுத்தில்
கல்வி என்ற மூச்சிருக்கும்
இனிமை என்ற மூன்றெழுத்தில்
நன்மை என்ற மூச்சிருக்கும்
ஈசன் என்ற மூன்றெழுத்தில்
பக்தி என்ற மூச்சிருக்கும்
உண்மை என்ற மூன்றெழுத்தில்
நேர்மை என்ற மூச்சிருக்கும்
ஊடல் என்ற...
பாசம் என்ற மூச்சிருக்கும்
ஆசான் என்ற மூன்றெழுத்தில்
கல்வி என்ற மூச்சிருக்கும்
இனிமை என்ற மூன்றெழுத்தில்
நன்மை என்ற மூச்சிருக்கும்
ஈசன் என்ற மூன்றெழுத்தில்
பக்தி என்ற மூச்சிருக்கும்
உண்மை என்ற மூன்றெழுத்தில்
நேர்மை என்ற மூச்சிருக்கும்
ஊடல் என்ற...