எறும்பும் காலமும் ....!
ட்யூப்லைட்டின் பொத்தானை
அழுத்தி விட்டு
மெத்தையில் வந்து படுத்தவுடன்
இறகு முளைத்த கட்டெறும்பொன்று
என் பக்கம் ஊர்ந்து வர
அதை பிடித்து கீழே விட
முயற்சித்ததில் பட்டென்று கை
மெத்தையில் பட்ட அதிர்வில்
அக்கட்டெறும்பு நான் கையில் பிடிக்க...
அழுத்தி விட்டு
மெத்தையில் வந்து படுத்தவுடன்
இறகு முளைத்த கட்டெறும்பொன்று
என் பக்கம் ஊர்ந்து வர
அதை பிடித்து கீழே விட
முயற்சித்ததில் பட்டென்று கை
மெத்தையில் பட்ட அதிர்வில்
அக்கட்டெறும்பு நான் கையில் பிடிக்க...