நிஜமான நினைவுகள்
அகவை அரைநூற்றாண்டுடன்
நெருங்க நெருங்க
நாங்கள் மட்டும் நொருங்காமல்
புதுசாக கடலலை வருடும்
தெம்புடன் சிலிர்க்கும் மணல் போல.....
எங்கள் நட்பு கூட
வெள்ளி விழா காணும் களையுடன்
கர்வமாக எங்களை விட
சுறுசுறுப்பான...
நெருங்க நெருங்க
நாங்கள் மட்டும் நொருங்காமல்
புதுசாக கடலலை வருடும்
தெம்புடன் சிலிர்க்கும் மணல் போல.....
எங்கள் நட்பு கூட
வெள்ளி விழா காணும் களையுடன்
கர்வமாக எங்களை விட
சுறுசுறுப்பான...