...

2 views

உறவின் உறுதி
☺ 👫 ☺ 👫 ☺
வேரைத் தாங்கும் நிலம் போல
எந்த உறவும்
உறுதியாக
இருக்க வேண்டும் 👍 👍 👍
✊ ✊ ✊இறுக பிடித்து
இறுதிவரை
விருட்சமாக வளர்வதை
எவராலும்
தடுக்க முடியாது
மனிதா ..!
👫 👫 👫