...

10 views

புத்தக காதலி
வாழ்க்கையின் மிகப்பெரிய போதை நீ தான் என்பதை உன்னை ருசித்த பின்பே அறிந்தேன்....

எந்தன் மயக்கம் தீரா போதையும் நீ தான் .......

வைத்தியம் இல்லா எந்தன் மருந்தும் நீ தான் .....

எந்தன் உற்ற நண்பனும் நீ தான் ......

என் தனிமையின் காதலனும் நீதான் 💝

எந்தன் காதல் உன்னோடா ? இல்லை எந்தன் உயிர்ப்போடா?

தீரா மயக்கம் தீராமல் திண்டாடி உன் மீதே தலை சாய்கின்றேன்......❤️

© குந்தவை