...

2 views

முயற்சி
உளி அதன் பிடியிலிருந்து தப்பிக்க நினைத்தால் சிலை அதன் உருவம் பெறாது!!
பிழை என்ற ஒன்றை எதிர்கொள்ளாமல் சரி என்ற ஒன்று பிறக்காது!!
அவமானம் என்ற ஒன்றை பெறாமல் வளர்ச்சி என்ற ஒன்று நிலைக்காது!!!
© lavanya lavanya