...

10 views

யார் அவள்
தினமும் என் கனவில் வருவாள்
முழித்து பார்த்தால் காணாமல் போவாள்
யார் அவள்

முழு முகத்தை பார்த்ததில்லை
அவள் யாரென்று எனக்கு தெரியவில்லை
யார் அவள்

காளையும்பிறந்தது
அவள் முகமோ மறந்தது
யார் அவள்


© Siva