...

1 views

சில கவிதைகள் ஒரு பக்கத்தில்
நீ எந்தன் உலகமாக இரு
நான் உன்னை என்
உயிராக பார்த்து கொள்கிறேன்.
♡♡♡♡♡♡♡♡♡♡♡
உந்தன் நினைவுகளை
மட்டும் தந்து விட்டு என் உயிர் காதலை கொன்று விட்டு சென்று விட்டாயே.
♡♡♡♡♡♡♡♡
யாரோடு கொண்ட காதலால் என் காதலை
கொன்று விட்டு சென்றாய் நீ, அந்த இதயத்தை ஆவது கொன்று விடாம‌ல் பார்த்து கொள் என் இதயத்தை கொன்றது போல.