...

5 views

மயங்கும் மாலை
மேற்கில் தொடுவானம்
மெல்ல சிவக்கையில்
மேனி சிலிர்க்கிறது
மெதுவாய் கனிகிறது
மேட்டில் முத்தமிட
மெத்த மயங்குகிறாள்
மேலும் கேட்கிறாள்
மெய் எங்கும் பூத்திட
மேவிய...