...

5 views

அமராவதி அஜித்
அமராவதியில் அறிமுகம்
ஆனவரே ஆசையின் கதாநாயகனே ஆனந்த
பூங்காற்றில் ஆங்காங்கே
வந்தவரே அவள் வருவாளா என எதிர் பார்த்த காதல் மன்னன்
முகவரி கேட்டு ஆரம்பம் ஆனது காதல் மன்னனின்
காதல் ,பூவெல்லாம் உன்
வாசம் என பூசூடி காதல்
கோட்டையில் ஆரம்பம் ஆனந்தமாக ஆரம்பித்தது
உங்கள் வாழ்கை,
தல அவர்களே, உங்களுக்கு என் இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
© All Rights Reserved