...

8 views

Love at first sight
கனவோ...
காட்சியோ....
நீ......
-என்
உணர்வோ..
உண்மையோ ....
நீ......
கண்ணால் பார்க்கையில்
நா..ளும்..
கரைந்தே போகிறேன்
நா..னும்.

சொல் என் மனமே
சொல் - இது நிஜமா
சொல்.


© Kavingar_Murali s