...

19 views

தொடாமலும்,தொடராமலும் நான்வருவேன்...
இறகாக, நான் வருவேன்.,
உன்னை தொடாமலும், தொடராமலும்!

சருகாக, நான் வருவேன்.,
உன்னை தொடாமலும், தொடராமலும்¡

உரசும் காற்றாய், நான் வருவேன்.,
உன்னை தொடாமலும், தொடராமலும்!

மழைத்துளியாக, நான் வருவேன்.,
உன்னை தொடாமலும், தொடராமலும்¡

ம(ன)ணல் வாசமாக, நான் வருவேன்.,
உன்னை தொடாமலும், தொடராமலும்!

வான் நிலவாக, நான் வருவேன்.,
உன்னை தொடாமலும், தொடராமலும்¡

உள்ளத்தன்பாய், நான் வருவேன்.,
உன்னை தொடாமலும், தொடராமலும்!

உயிர் வாசமாய், நான் வருவேன்.,
உன்னை தொடாமலும், தொடராமலும்¡