...

11 views

father is always great❤️
இவளை வயிற்றில் சுமக்கவில்லை என்று சொல்லாத என் அப்பா......
❤️ இவளை தன் இதயத்துடன் சுமந்து கொண்டு இருக்கும் என் அப்பா......

அவரது சிரிப்பை மறந்த என் அப்பா......
❤️எங்களது சிரிப்பை ரசித்துக் கொண்டு இருக்கும் என் அப்பா.......

தாலாட்டு பாடாத என் அப்பா....
❤️தாயை விட அதிக பாசம் என் மீது கொண்டுள்ள என் அப்பா.....

அடித்து வளர்க்காத என் அப்பா....
❤️அறிவுரை சொல்லும் என் அப்பா.......

மற்றவர்கள் மீது நம்பிக்கை கொள்ளாத என் அப்பா.....
❤️மற்றவர்கள் என்ன சொன்னாலும் தன் மகளின் மீது மட்டும் நம்பிக்கை கொள்ளும் என் அப்பா.......

கஷ்டத்தில் வாழ்ந்தாலும் கஷ்டத்தில் வாழவில்லை என்று சொல்லும் என் அப்பா.....
❤️ ஏனொன்றால்
தன் மகள் கஷ்டத்தில் வாழக்கூடாது என்று நினைக்கும் என் அப்பா.......

எத்தனை நாள் தான் எங்களுக்காக கஷ்டத்தில் வாழ்கிறாய்......
உனக்காக வாழ ஆசையாய் இருக்கிறது அப்பா.......♥️

love my Dady........
Dady is always great person for our life.....❤️