...

5 views

காந்தியப் பூ!
சு ம் மா இ ரு ந் த ச ங் கி ல் ,

தா லி க ட் டி,

கூ ட இ ரு ந் து,

கு டு ம் ப ம் ப ண் ணு ம்,

அ ப் பா வி க் கு த் - தா ன்

பொ ம் ப ளை கா ந் தி யி ன்,

அ ஹி ம் சை யி ல்

ஒ ளி ந் து ள் ள ,

இ ம் சை எ ன் ன எ ன த்

தெ ரி யு ம் , !

#Sunflower
© s lucas