தூர தேச காதல்
கைபேசியும் கையை விட்டு இறங்க மறுப்பதேனோ
கைகளில் வருட முடியாத உன்னை கைபேசியிலாவது வருடி கொள்வதாலோ என்னவோ..
நீ...