...

3 views

இசக்கியே...! சிறுக்கியே...! அறக்கியே...!
இசக்கியே...!
நெஞ்ச கசக்கி பிழிஞ்சிபுட்டு கண்ண வெச்சி கட்டம் கட்டும் சிறுக்கியே...!

இசக்கியே...!
உசுர கருக்கி வெக்கத்தான் காதல் தீய வத்தி வெச்ச அறக்கியே...!

என் கவிதையில் நீ கவிதையாய் அமர்ந்தாய்.

உன் இமைகளால் என் இமைகளை திறந்தாய்.

ஓ ஹோ.

இசக்கியே...!
உடல பழக்கி எந்தன் இளமை மோகம் தூண்டி விட்ட சிறுக்கியே...!

இசக்கியே...!
முன்ன முகத்த சுருக்கி பின்ன ஓர கண்ணில் ஓரம் கட்டும் அறக்கியே...!

நீ கவிதைதான், இதில் உவமை இல்லையே.

நான் ரசிப்பதில், ஒரு தவறும் இல்லையே.

ஓ ஹோ.

இசக்கியே...!
எந்தன் மூலைய மழுக்கி உந்தன் வாசத்தால மயக்கி புட்ட சிறுக்கியே...!

இசக்கியே...!
எந்தன் செப்பத்தையே அடக்கி புட்டு சக்கப்போடு போடுறியே அறக்கியே...!

உன் நடையினை கவிதையாய் ரசிக்கவா

என் கவிதையில் உன் நடையினை இணைக்கவா.

ஓ ஹோ.

இசக்கியே...!
என்
சிறுக்கியே...!
அழகு
அறக்கியே...!

© gowieeie