...

10 views

இரவல்
உன்னைப் பற்றி எழுதப் பக்கங்கள் போதாமல்
இரவல் கேட்கிறேன் ....
உன் இதழ் வரிகள் தா
என் இதயம் கிறுக்க ...
© pridha sigu ❤️