...

15 views

காதலி
அவள் அணைப்பில்
உறங்க ஆசைப்பட்டேன்
அணைக்க‌அவளுமில்லை
ஆசையோடு முத்தங்கள் கேட்டேன்
முத்தங்கள் இட
மண்ணில் ‌மறைந்தால்
மணமாலை சூடி‌
அக்னியை சுற்றி வர
ஆசைப்பட்டேன்
உன்னை அந்த அக்னியே ஆட்கொண்டதடி
உன்னை காதல் செய்தேன்
கடைசி வரை உன்னை மட்டுமே இன்னுயிர் பிரியும் வரை