...

5 views

பிறை தேடும் இரவிலே🖤

ஒவ்வொருவரின் இரவுக்கும் ஒரு தனி இயல்பு உண்டு, எங்கேயோ எப்போதோ விருப்பமற்று திணிக்கப்பட்ட எத்தனையோ சம்பவங்கள் நினைவுருவமெடுத்து துரத்துவதாகவோ அல்லது எதிர்காலத்தின் எதிர்ப்பார்ப்புகளோடு
கனவுகளை கண்களில் சுமந்து சுகமாக இருளைச்சுருக்கி இறுக பிணைக்கப்பட்ட இமைகளுக்குள் இன்பம் நுகர்வதாகவோ இப்படி பல வகைகளில் பயணிக்கிறது இந்த இரவு.எப்படியோ வரவழைக்கப்பட்ட தூக்கத்தைக்கூட வலியச்சென்று வம்பிழுத்து...