அம்மா ❣️
நிறை மாத நிலையில் எனை ஏற்று நின்று
உயிர் கொணரச் செய்ய உயிர் போகத் துடித்தாய்!
மதிகெட்டு நானும் மடியாது வாழ
நெறி கற்றுத் தந்து நெஞ்சோடு அணைத்தாய்!
பிழையொன்று பிறரும் உவமையாய்க் கூற
வழி வகுக்காமல் தலைநிமிர்ந்து நின்றாய்!
விரல் பிடித்து நடந்தும் , விழுகின்ற...
உயிர் கொணரச் செய்ய உயிர் போகத் துடித்தாய்!
மதிகெட்டு நானும் மடியாது வாழ
நெறி கற்றுத் தந்து நெஞ்சோடு அணைத்தாய்!
பிழையொன்று பிறரும் உவமையாய்க் கூற
வழி வகுக்காமல் தலைநிமிர்ந்து நின்றாய்!
விரல் பிடித்து நடந்தும் , விழுகின்ற...