...

3 views

காத்திருப்பு
உன் விரல்
எந்தன் பாதம்
தீண்டீ

மெட்டி அணிவிக்கும்
நாளுக்காக
காத்திருக்கின்றது

எந்தன் விரல்கள்

நான் உன்
சங்கு கழுத்தை
எந்தன் தாலி கயிற்றால்
ஆக்கிரமிக்கும்
நாளுக்காக காத்திருக்கின்றேன்....!
© All Rights Reserved