...

4 views

தமிழ்த் (தேன்) தமிழ் இனிமை
*தமிழுக்கு தேன் என்றொரு பெயர் உண்டு.

*காரணம் ஏன் தெரியுமா?*

*தேன்* கொண்டு வந்தவரைப் பார்த்து,

நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார்.

அதற்கு அவர் கூறிய இனிமை பொருந்திய விடை...

ஐயா நீங்கள்
கூறியதை நினைத் *தேன்*

கொல்லிமலைக்கு நடந் *தேன்*

பல இடங்களில் அலைந் *தேன்*

ஓரிடத்தில் பார்த் *தேன்*

உயரத்தில் பாறைத் *தேன்*

எப்படி எடுப்பதென்று மலைத் *தேன்*

கொம் பொன்று ஒடித் *தேன்*

ஒரு கொடியைப் பிடித் *தேன்*

ஏறிச்சென்று கலைத் *தேன்*
...