...

15 views

காந்த விழிகள்

உன் விழிகளின்
காந்த அலைகளில்
சுற்றிச் சுழல்கிறேனடி….
தினம் ஒரு முறையேனும்
உன் விழிவழி
எனைப்பார்த்து
மோட்சம் தருவாயா…..
தகிக்குது மனது
தஞ்சம் உன்
நெஞ்சம் என
இப்படிக்கு உன்
விழிக்கணைகளுக்காக
ஏங்கும் இவன் விழிகள்…..
© All Rights Reserved