நம்புங்கள்
ஒரு பக்தன் ஒருவன் நெடுங்காலமாக சிவனை வேண்டிக் கொண்டிருந்தான்.
காலங்கள் கடந்தும், சிவனின் தரிசனம் கிட்டவில்லை
அவனது வேண்டுதல்களும் ஏதும் நிறைவேறவில்லை.
கோபம் கொண்ட அவன் சைவத்தில் இருந்து, வைணவத்திற்கு மாறி விஷ்ணுவை வழிபட ஆரம்பித்தான்.
சிவன் சிலையை தூக்கி பரண் மேல் வைத்து விட்டு, புதிய விஷ்ணு சிலையை வைத்து, பூஜை செய்ய ஆரம்பித்து சாம்பி ராணி, ஊதுவத்தி, ஏற்றினான்.
...