...

5 views

Marriage my Frndz T.Enock raj(B.sc.b.ed)police weds Sunitha surin(M.sc.b.ed)
இனிய காவல் வீரனே...
ஊர்காக்கும் காவலன்...
எனதாரூயீர் தோழனே...
கல்வியோதிய போதகன்...
உன்னழகிய மணாலன் காட்சி அதைகான கண்ணேங்குதே..,
நீர் பெற்றிடும் மாபெரும் ஆசி தொலைவில் இருந்தும் மனம் வாழ்த்துதே..,
எனதன்பின் வேண்டுதலை ஏற்ற நீங்கள் திருமணகோளத்தில் தமிழகம் வரவேண்டும் ..,
நம்பூர்வத்தாய் மண்ணில் ஜோடியாய் வந்து புன்னகைத்தரவேண்டும்..,
இதய சிம்மாசனத்தில் இருக்கும் நண்பனே தமிழ்உபசரிப்பில் நீர் வேண்டும்..!
காத்திருக்கும் த.இளையபெருமாள்