
32 views
மனதின் ரணம்
பிடித்தமின்றி போனது
பிழையான உன் புரிதலால்
பிடிக்கவில்லை என்று
இன்னும் எப்படி சொல்ல
சொற்களைக் கொண்டு
வசைபாட மறுக்குது
இளகிய மனம்
காரண காரியமெல்லாம்
கேட்டு விட துடிக்கிறாய்
உன்னை கண்டாலே
வெம்பும் விழிகளுக்கு
எதை கொண்டு சமாதானம் செய்வது
என அறியேன்
இந்த குழப்பத்தில் வந்து
அன்பெனும் மீனை
பிடிக்கலாம் என்ற
தப்பு கணக்கை போடாதே
- கவிமலர் ராஜூ
பிழையான உன் புரிதலால்
பிடிக்கவில்லை என்று
இன்னும் எப்படி சொல்ல
சொற்களைக் கொண்டு
வசைபாட மறுக்குது
இளகிய மனம்
காரண காரியமெல்லாம்
கேட்டு விட துடிக்கிறாய்
உன்னை கண்டாலே
வெம்பும் விழிகளுக்கு
எதை கொண்டு சமாதானம் செய்வது
என அறியேன்
இந்த குழப்பத்தில் வந்து
அன்பெனும் மீனை
பிடிக்கலாம் என்ற
தப்பு கணக்கை போடாதே
- கவிமலர் ராஜூ
Related Stories
35 Likes
0
Comments
35 Likes
0
Comments