...

4 views

அன்பு
அவள் அன்பினால் எனை அணைக்க, அவளின் பிஞ்சி விரல்கள் என் முகத்தை தடவி ஒரு குட்டி முத்தம் கொடுத்த பொழுது அவள் எச்சில் என் முகம் எங்கும் பட்ட பொழுது அதை நான் தீர்தம்மாகவே உனர செய்தேன் அவளின் அன்பினில் மூழ்கியே
© All Rights Reserved