...

11 views

அனாமிகா..
அனாமிகா..
அவள்..
அதிசயம்..

அனாமிகா..
அவள்..
அற்புதம்..

அனாமிகா
அவளே..
அவளே..
அன்றும்..
இன்றும்..
அவனின்..
சந்தோஷம்..

சந்திக்கும்
வேளையில்..
சிந்திக்கும்..
நேரத்தில்..

தித்திக்கும்
நினைவுகள்..
எத்திக்கும்
பரவுதே..

மறுத்தலில்
கெஞ்சலும்..
அசைத்தலில்
கொஞ்சலும்..

தீண்டலில்
தென்றலும்..
தூண்டலில்
மிஞ்சுமே..

தோன்றலில்
வெறுமையும்..
வாழ்தலில்
வளமையும்..

வாழ்நாளில்
சேர்க்கவே..
வசப்படுமா
வசந்தமும்..

உதட்டினில்
புன்னகை..
மனதினில்
அமைதியும்..

சொல்லினில்
மகிழ்ச்சியும்..
செயலினில்
இனிமையும்..

பார்க்கையில்
பரவுதே..
படர்கையில்
தொடருதே..

குழந்தையின்
பால்மனம்..
எளிமையின்
உன்னதம்..

அவளிடம்
தாராளமே..
உரிமையாகவே
விருப்பமே..

அன்பினில்
பந்தம்..
அணுவிலும்
சொந்தம்..

சிரிப்பினில்
தொடங்கும்..
ரசிப்பினில்
தொடரும்..

அனாமிகா..
அவள்..
அதிசயம்..

அனாமிகா..
அவள்..
அற்புதம்..

அனாமிகா
அவளே..
அவளே..
அன்றும்..
இன்றும்..
அவனின்..
சந்தோஷம்..

© CG Kumaran