...

7 views

இனி உன் கரம் பிடித்து நடக்க என் காதல் பயணம் தொடரட்டும் !
ஓரிரவில் ஓர் நிலவென உதித்தவளே என்
விழிகளை திருடி உன் இதயத்தில் ஒளித்துக்
கொண்டாய்

உன்னை நினைக்கின்ற ஒவ்வொரு கணமும்

திருடிய விழிகள் வேண்டாம்...