...

3 views

பித்தனின் பிதற்றல்
கோயில்,குளம் என்பார்
தத்துவம் அறியார்
ஆறு,சமுத்திர நீராடல் என்பார்
புனிதம் மறந்தார்.

சாத்திரம் என்பார்
தோத்திரம் என்பார்
தரித்திரம் விலக்கார்
மந்திரம் ஓதுவார்
பொருள் அறியார்

இறைவன்
அருகிருந்து ஆராதனை செய்வார்
அருமை அறியார்
இதுதான்
கடவுள் என்பார்
எங்கும் நிறைந்தவன் என்பார்.

மூச்சில் பேச்சில் கலந்ததென்பார்
உனக்குள் உள்ளதென்பார்
யோகா,தியானம் என்பார்
காடு,மலை கடவுள் என்பார்
ஆடல்,பாடல்,தேடல் என்பார்

அனுபவமும் பக்குவமும்
பரமன் என்பார்
சமய அடையாளமும்
இறை நாம...