கல்லூரி பயணம்
இன்பக் கடலில் மூழ்கி திகைத்த நாட்கள் எல்லாம் கடந்து இன்று துன்பக்கடலில் விழி நனைகிறது வற்றாத கண்ணீர் துளிகளாய்... கனா காணும் காலம் எல்லாம் கல்லூரி வாழ்வில் என்ற போதும் மனம் நோகா மாற்றம் கண்டேன். ஆறுதல் தேடி அலைந்திட அன்பை...