...

4 views

காதலிக்க தெரியவில்லை அவனுக்கு!
#ProposeDay #ProposeDay💍

பூங்கொத்து கொடுத்து
தன் காதலை முன்மொழிய
பலர் காத்திருக்க...

வினாக்களை தொகுத்து
விடைகளை தேடி...
புத்தககோப்பை
ஒன்றை கொடுத்து
முன்மொழிந்தான் அவன்!

ஏனெனில் அவனுக்கு காதலிக்க தெரியாது
அவள் காதல்
அவள் கனவு என்றபோது
அவன் காதல் எல்லாம்
அவள் கனவு மீதுதானே !

#தமிழ்ப்பக்கம்#தமிழ்வரிகள்

© Nuradhaag