...

13 views

மாறாத வலி
உனக்கு என்னிடமிருந்து விடுதலை
கொடுத்து விட்ட நான்
உன் நினைவுகளை
மட்டும் வைத்து
என்னையை
கொஞ்சம் கொஞ்சமாக
சிதைக்க
நானே சூனியம்
வைத்துக்கொண்டேன்
சில நினைவுகள்
சிரிப்பை சிதைக்கிறது
பல நினைவுகள்
பாடாய் படுத்துகிறது
இவளை
உன் நினைவுகள்
அனைத்தும்
செதுக்காமல் சிதைக்கிறது
இவ்வுலகில் மோசமான
நோய் மனவலி மட்டும்தான்
மனிதா மறவாதே..!