குழந்தைப் பாடல்
ஆகாயத்தில் வசித்த நிலவு
ஆடிப்பாட வந்ததாம்
ஆடிப்பாடி முடித்தப் பின்னே
அசந்துப் போனதாம்
வீதியெல்லாம் புகைக்காற்று
திணறி மேலே சென்றதாம்
மேகமெல்லாம் அனல்காற்று
தொப்பென்று கீழே...
ஆடிப்பாட வந்ததாம்
ஆடிப்பாடி முடித்தப் பின்னே
அசந்துப் போனதாம்
வீதியெல்லாம் புகைக்காற்று
திணறி மேலே சென்றதாம்
மேகமெல்லாம் அனல்காற்று
தொப்பென்று கீழே...