ஆத்திசூடி
அன்னைமொழியின் தொடக்கம் அகரம்
ஆரோக்கியம் தரும் ஆகாரம்
இன்பத்தமிழின் இசையே இகரம்
ஈவும் குணமே ஈகாரம்
உண்மையை பேச உதவும் உகரம்...
ஆரோக்கியம் தரும் ஆகாரம்
இன்பத்தமிழின் இசையே இகரம்
ஈவும் குணமே ஈகாரம்
உண்மையை பேச உதவும் உகரம்...