...

9 views

two birds 🐦 🐦 for my life
அழகிய கிராமம் ......
கிராமத்தில் ஒரு வீடு ....
வீட்டில் ஒரு குடும்பம் .....

குடும்பத்தில் உள்ளவர்களின் கனவு சிறியது......
ஆனால் அவர்களின் பாசங்களோ கடலைவிட பெரியது.......

வீட்டையும் கிராமத்தையும் விட்டு இரு குருவிகள் பறந்து வந்து விட்டது......

அந்த குடும்பத்தில் உள்ளவர்களின் சிறிய கனவே நினைவாக்க.....

ஆனால் அவர்களின் கனவு இசை இல்லாத புல்லாங்குழலால் ஓசையில்லாமல் ஆனாது....

இரு குருவிகளும் தெரியாத உலகிற்கு வந்தன .....
கஷ்டங்களுடன் சிறு சிறு சந்தோஷங்களுடன் வாழ தொடங்கின.....

அப்போது அந்த குருவிகளுக்கு
இரு பழங்கள் கிடைத்தன
1yoga
2education

இசையுடன்
புல்லாங்குழலே இன்னிசையோடு எழுப்பின.....

இரு பழங்கள் கைக்கு‌ கிடைக்கும் என்ற நம்பிக்கையில்......