...

7 views

காதல்


என் கவிதைகள் மொத்தமும் உன்மேலான என் காதலின் சுயசரிதை.....
உனை நினைக்கும் போதெல்லாம் அதன் பக்கங்கள் நீண்டுகொண்டே போகிறது....
முற்றுப்புள்ளியாய்
ஒரு முத்தம் கொடு....


© Shaktchi