தமிழ்
அ...
மனிதனாய் பிறந்த யாவரும்
உச்சரிக்க தொடங்குவது
அம்மா என்னும் எங்கள் தமிழ்!
ஆ...
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அகநீதி புறநீதியை கட்டமைத்து
சமூகநீதி காத்தது எங்கள் தமிழ்!
இ...
இல்லறத்தில்
நல்லறங்களை கற்பித்து
ஒழுக்கம் போற்றியது எங்கள் தமிழ்!
ஈ...
ஈடு இல்லாத
இலக்கியங்களை தந்து
என்றும் வழிகாட்டியாய் இருப்பது!
எங்கள் தமிழ்!
உ...
உண்மையை எடுத்துரைத்து
நல்லவற்றையும் நல்லறத்தையும்
போதித்தது எங்கள் தமிழ்!
ஊ...
ஊரார்க்கும் உலகத்தார்க்கும்
வானியலை படைத்து
புகழ் பெற்றது எங்கள் தமிழ்!
எ...
எவருக்கும் எப்போதும்
பயன்தரும்...
மனிதனாய் பிறந்த யாவரும்
உச்சரிக்க தொடங்குவது
அம்மா என்னும் எங்கள் தமிழ்!
ஆ...
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அகநீதி புறநீதியை கட்டமைத்து
சமூகநீதி காத்தது எங்கள் தமிழ்!
இ...
இல்லறத்தில்
நல்லறங்களை கற்பித்து
ஒழுக்கம் போற்றியது எங்கள் தமிழ்!
ஈ...
ஈடு இல்லாத
இலக்கியங்களை தந்து
என்றும் வழிகாட்டியாய் இருப்பது!
எங்கள் தமிழ்!
உ...
உண்மையை எடுத்துரைத்து
நல்லவற்றையும் நல்லறத்தையும்
போதித்தது எங்கள் தமிழ்!
ஊ...
ஊரார்க்கும் உலகத்தார்க்கும்
வானியலை படைத்து
புகழ் பெற்றது எங்கள் தமிழ்!
எ...
எவருக்கும் எப்போதும்
பயன்தரும்...