...

1 views

"தாரத்தின் புனிதம்"
வணக்கம் தாய்க்குப் பின் தான் தாரம், என்று சொல்லிக்கொண்டு தாயை உயர்த்தியும், தாரத்தை தாழ்த்தியும் பேசிக் கொண்டிருக்கும் அனைத்து சமூகத்தின், நினைவிற்கு, ஒரு பெண் தாரம் என்ற அந்தஸ்தைப் பெற்ற பிறகுதான், தாய் என்ற அந்தஸ்தை பெற முடியும், என்பதை முதலில் நினைவில் கொள்ளவும், தாரம் என்பவள் தன் கணவனுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் தாயாக மாறுவால், ஆனால் ஒரு தாயால் எந்த சூழ்நிலையிலும் தாரமாக மாற முடியாது என்பதை மறந்து விடாதீர்கள். ""தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்பது பழமொழி"" ""தண்ணீரை பழித்தாலும் தாரத்தை பழிக்காதே என்பது புதுமொழி"" ""நண்பா தாயை நினைவில் வை"" ""தாரத்தை நெஞ்சினில் வை"" இவண்! ரா.அம்முகோபாலகிருஷ்னன்!!