அமில தேவதை
" மரண தேவதையை
தினமும் காண்கிறேன்
வலியில்.
காதலிக்கவில்லை என்று
கூறினேன்,
கிடைத்த பரிசு அமிலம்.
வார்த்தைகளில் இல்லை
தாக்குதலில்,
வலியில் போராடினேன்
உயிர் வாழ.
அந்த போராட்டத்தில்
வெற்றியும் கண்டேன்.
இன்று,
முகம் சிதைந்து காணப் பட்டேன்,
திரும்பவும் கிடைத்த பரிசு
அமிலம் தான்
தாக்குதலில் இல்லை
வார்த்தைகளில் "...
என்று மாறுமோ??
இந்த நிலை??
© Sai Bhargavi
தினமும் காண்கிறேன்
வலியில்.
காதலிக்கவில்லை என்று
கூறினேன்,
கிடைத்த பரிசு அமிலம்.
வார்த்தைகளில் இல்லை
தாக்குதலில்,
வலியில் போராடினேன்
உயிர் வாழ.
அந்த போராட்டத்தில்
வெற்றியும் கண்டேன்.
இன்று,
முகம் சிதைந்து காணப் பட்டேன்,
திரும்பவும் கிடைத்த பரிசு
அமிலம் தான்
தாக்குதலில் இல்லை
வார்த்தைகளில் "...
என்று மாறுமோ??
இந்த நிலை??
© Sai Bhargavi