🌹காதல்🌹
உலகில் புனிதமானது காதல்
அதனால் வீட்டில் வேண்டாம் மோதல்
காதலில் இல்லை ஜாதி
அது மணிதபண்புகளின் பாதி
காதலில் இல்லை குலம்
அது பசங்களின் பலம்...
அதனால் வீட்டில் வேண்டாம் மோதல்
காதலில் இல்லை ஜாதி
அது மணிதபண்புகளின் பாதி
காதலில் இல்லை குலம்
அது பசங்களின் பலம்...