...

8 views

தனிமை ஒரு போதை...
தனிமை ஒரு போதை
மற்றவரிடம் சேர்க்காது
மழலை குரல் உணராது
இசை இனையாகும்
தலையனை தாரமாகும்
கண்ணீர் கரையெடுக்கும்
பகல் நேரம் பகுதியாகும்
இரவு காலம் இன்பமாகும்
நட்சத்திரம் நண்பராகும்
நிலா நெருங்கும்
தனி உலகம் உருவாகும்
மீளவும் முடியாது
வாழவும் இயலாது
இதுவே ஒரு சுகமான துக்கம்...