...

9 views

என்னுடையது.
எனக்காக ஒன்று இருந்தால்,
நிச்சயம் என்னுடையது தான்...

காலம் கடந்தாலும்,
மனிதன் தடுத்தாலும்,
தடைகள் இருந்தாலும்,
யார் பறிக்க நினைத்தாலும்,
தோல்வியடைந்தாலும் ...