...

14 views

கனவுக் காதலன்
என்னோடு பகலெல்லாம் நினைவில் அணைத்துக் கிடக்கிறான்..

இராவனால் கனவில்
காதல் கண்ணாமூச்சி
ஆடி கிறங்க வைக்கிறான்..

என் செவ்விதழ்கள் தடுமாற
நாணம் பறந்தோட
அவனும் முத்த மழை பொழிகிறான்..

என் பால்வண்ண மேனியோ அவன் பிடியில் சிவப்பாக
அவனோ காதல் குறும்புகளை தொடருகிறான்..

கனவுக்குள்
எங்கள் காதல் வெள்ளோட்டம்
விடியும் வரை தொடரும்..

கனவே இவன்
என் கனவுக்காதலன் 💑

© Aadhira