...

14 views

வாழ்க்கைப் பயணம்
இன்னும் எத்தனை
வலிகள்

எத்தனை பாடங்கள்

எத்தனை ஏமாற்றங்கள்

எத்தனை துரோகங்கள்

இந்த வாழ்க்கை
கற்று தர
காத்திருக்கிறதோ...

ஒவ்வொரு நாளும்
கற்றுக்கொண்டே
இருப்போம்...

வாழ்க்கைப் பாடம்
வலிகளை கடந்து வரமளிக்கும்...

அதுவரை கடப்போம்

இதுவரை வாழ்க்கை என்பது முடிவல்ல...

எதுவரை என்பதை
காலத்தின் கரங்கள்
முடிவு செய்யட்டும்...


அனுபவம் இன்றி
எதிலும் வெற்றி இல்லை..




© Aadhira