...

11 views

கண்மணியே😍
கண் திறக்கும் காலை முதல்
கண் மூடும் கனவு வரை
காற்றில் கலந்த உன் கற்பனைகளே
கண்ணுக்குள் என் கண்மணியாக நீயே!😋😘
- Kera Mai
© All Rights Reserved